அதோ அதோ இயேசு நாதர்
adho adho yesu naadhar
அதோ அதோ இயேசு நாதர் மேகம் மீது வருகிறார் பதினாயிரங்களில் சிறந்தவர் - சிவந்தவரே
1. கானா ஊரிலே, கல்யாண விருந்தில் குறை நீக்கி நிறைவாக்கி கனிரசம் வழங்கியவர் - அதோ
2. ஐந்தப்பம் மீன் ரெண்டு ஐயாயிரம் பேருக்கு மேல் வயிறார வழங்கியவர் வழித்துணை சீடருடன் - அதோ
3. நாலாம் நாளினிலே நாறிப்போன லாசருவை நலம் பெறவே உயிர் கொடுத்தோரே - நானிலம் அதிசயிக்க - அதோ
4. நாயின் விதவை அவள் கண்ணீரை துடைத்திடுவேன் தலைமகனை எழுப்பியவர் - திரள் திரள் தூதருடன் - அதோ
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam