அன்பின் திருவுருவே என்னை
anbin thiruvuruvae ennai
அன்பின் திருவுருவே என்னை அழைதிட்ட என் நேசரே உமை யன்றி வேறெங்கு நான் ஓடி செல்வேன் - எனை தினம் காக்கும் துணை நீரய்யா
1. அழுகின்ற கண்ணீரை அமுதாக்குவீர் - உம் அருள்வாக்கு பெரும் நோய்க்கு மருந்தாக்குவீர் ஒளி தந்து என் வாழ்வில் இருள் நீக்குவார் ஒளியாகி உனைக்காணும் வழிகாட்டுவார் - அன்பின்
2. துன்பங்கள் வரும்போது துணையாவார் - நான் துவளாமல் மிரளாமல் எனைத் தங்குவீர் அன்பு கரம் நீட்டி அருள் காட்டுவீர் அன்போடு சேர்த்தெனக் கமுதூட்டுவீர் - அன்பின்
3. தாய் தந்தையை போல என்னை தாலாட்டுவீர் - என் சிறம் மீது கரம் வைத்து முடிசூட்டுவார் மணவாளனே இன்று என் மாற்றுவார் - உம் மணவாட்டி என்றழைத்து மகிழ்வூட்டுவீர் - அன்பின்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam