ஆட்டு குட்டியானவரின்
aattu kuttiyaanavarin
ஆட்டு குட்டியானவரின் கலியாணம் அதுக்கு இப்போ நீங்க தயாராகனும் மணவாளன் இயேசு தான் மணப்பொன்னு நாமதான் மேளதாளம் மேகத்திலே வானதூதர் காணத்திலே - ஆட்டு
1. ஏதேனிலே கலியாணம் எப்போ நடந்தது அது எப்படி நடந்தது இரகசியத்தை தெரிஞ்சிக்கொள்ள மனசு துடிக்குது என் மனசு துடிக்குது தனிமை தீமையென்ற தத்துவத்தை துவக்கி வெச்சு துணையுடன் சேர்ந்திருக்க இனிதாய் வாழ்ந்திருக்க மனைவி கரம் பிடிச்சி வாழ வெச்சாரு - சொந்த
2. கானாவூரு கல்யாணத்திலே என்ன நடந்தது அற்புதம் எப்படி நடந்தது - அந்த ஆறு ஜாடி தண்ணீர் எப்படி இரசமாச்சுது அது எப்படி ஆச்சுது மணம் நிறம் ருசியில்லாத வாழ்க்கையதான் மாற்றிடவே இதயம் திறந்தாலே இனிமை கூடிடுமே இயேசுவுடன் இணைந்தே நாம் வாழ்ந்தால் போதுமே - என்றும்
3. சொந்த இரத்தம் பரிசமாக சிந்தி கொடுத்தாரு குருசில் சிந்தி கொடுத்தாரு இரட்சகராம் இயேசு சாமி எனக்காய் வந்தாரு இங்கு எனக்காய் வந்தாரு இருமனம் ஒருமனமாய் வாழ்வதுதான் திருமணம் இறைவன் இதயத்தில் இடமெமக்களித்திடவே உடன்படிக்கை ஒன்று செஞ்சி வெச்சாரு - புது
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam