அல்லேலூயா ஓசன்னா
alleluya osannaa
அல்லேலூயா ஓசன்னா - உன் வாழ்க்கை ரொம்ப மாசந்தான் - நான் உள்ளதை சொன்னா கோபம் எது கண்ணா - இந்த உலக வேஷம் போடும் நீயும் உண்மை சீஷன் - இயேசுவுக்கு
1. உத்தமன் போல நிமிர்ந்து மற்றவரை குற்றங்குறைகள் கூறி தப்பிவிட நினைச்சுடாத பரிசேயன் சென்ற வழியில் சுத்த மனம் இல்லையென்றால் தெய்வ லோகம் சொந்தமில்லை சுத்தமான கொண்டு சுத்தரிடம் சொல்லு நித்திய நரகம் உனக்கில்ல - அல்லேலூயா
2. பாடுபட்டு பணத்தை சேர்த்து குவித்திடு பல வழிகள் தேடி பொய்யும் புரட்டும் பேசி அழியும் பொருளை சேர்கிறான் பணத்துக்கு பல்லிளிச்சா பரலோகம் சொந்தமில்லை பதறி கதறி அழுதாலும் வருகையிலுனக்கிடமில்லை - அல்லேலூயா
3. தூஷணங்கள் பேசும் உதட்டில் துதியின் கீதம் தொனிக்குதடா சச்சரவு சண்டைகளிட்டு சமாதானம் கூறுதடா சுயநல பேய் பிடிச்சா சொர்க்கலோகம் சொந்தமில்லை சுற்றி சுற்றி வந்து கதறினாலும் சித்தர்கள் கூட்டத்திலிடமில்லை - அல்லேலூயா
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam