வெண்புறாவே என் இயேசுவே
venburaavae en yesuvae
வெண்புறாவே என் இயேசுவே இறங்கிடும் வல்லமையால் - 2
1) பெந்தேகொஸ்தே என்னும் அந்த நாளிலே பெருமழையாக நீர் நிரப்பினீரே - 2 மாம்சமான யாவர்மேலும் உன்னத ஆவியால் நிரப்பிடுமே 2
2) சாலமோனின் தேவ ஆலயத்தில் சர்வமும் மகிமையால் நிரப்பினீரே - 2 சரீரமான உம் சபையினையே சர்வமும் மகிமையால் நிரப்பிடுமே – 2
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai