அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
azhaithavarae neer nadathiduveer
அழைத்தவரே நீர் நடத்திடுவீர் அழைப்பினையே நான் நினைத்திடுவேன்
முன் அறிந்தவரே முன் குறித்தவரே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
1.அழைத்தவர் நீரல்லவோ அனுதினம் நடத்திடுவீர்-2 உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான் என் தேவைகள் தினம் பார்க்கிறீர்-2
2.உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் போஜனமையா-2 உம் சித்தத்தை தினம் செய்திட உம் சத்தம் கேட்டு பின்தொடர்வேன்-2
3.பாடுகள் பலவாகினும் அதை பாக்கியமென்றிடுவேன்-2 சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்-2
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai