அடைக்கலம் தேடி வந்தேன்
adaikkalam thedi vandhen
அடைக்கலம் தேடி வந்தேன் ஆறுதல் தந்தீரைய்யா உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன் நன்றி நன்றி ஐயா - 2
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா வாழ்வானாலும் தாழ்வானாலும் நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா - 2
தகப்பனை போல சுமந்து கொண்டு உம் கரம் வைக்கின்றீர் தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து தாங்குவீர் தலைமுறையாய்
உறவுகளின் நேசம் தணிந்தபோது - நீர் உறவாக வந்தீரைய்யா உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே உம் மகனாக (மகளாக) இணைத்தீரைய்யா
எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது நீர் எனக்காக யுத்தம் செய்தீர் உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள் வாய்க்காதே போகுமென்றீர்
More from Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai