என் ஏக்கம் விருப்பமெல்லாம்
en ekkam viruppamellaam
என் ஏக்கம் விருப்பமெல்லாம் உம்மோடு இருப்பது தான் என் நினைவும் செயலுமெல்லாம் உம் சித்தம் செய்வது தான்
வேரோடு இணைந்த மரத்தினைப்போல் உம்மோடு இணைந்திடனும் செடியோடு வாழ்ந்திடும் கொடியினைப்போல் உம்மோடு வாழ்ந்திடனும் என் பேச்சும் மூச்சுமும் நீர்தானே என் சொல்லும் செயலும் நீர்தானே
குயவனின் கைதனில் களிமண் நான் உடைத்து உருவாக்குமே! வாழ்கின்ற வாழ்வு ஓரு முறைதான் உமக்காய் வாழனுமே எந்த பாடுகள் பாரங்கள் சூழ்ந்தாலும் உம் அன்பினை பிரிக்க கூடாதைய்யா
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai