அல்லேலூயா என் ஆத்துமாவே
alleluya en aathumaavae
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணுவேன்.
1. சகலமும் படைத்தவர் சகல அதிகாரம் உடையவர் சாத்தானை வென்று சாவினை அழித்தவர் சர்வ வல்லவர் (2)
2. அற்புதம் செய்பவர் - இந்த அகிலதை ஆள்பவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நம்பினோரை காப்பவர் (2)
3. சீக்கிரம் வருபவர் - பரம சீயோனில் சேர்ப்பவர் பாவத்தை வெறுத்து பரிசுத்தம் நாடி பரலோகம் சேருவேன் (2)
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai