உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
umadhu karathil vizhugindromaiyyaa
உமது கரத்தில் விழுகின்றோமைய்யா பாதம் தொட்டு கேட்கின்றோமையா
பிரதான ஆசாரியரே - 4
திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள் சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள் மருத்துவமனைகளிலோ... படுக்கைக்கு இடமில்ல.. சிகிச்சைக்கு மருந்தில்ல - 2
என் தேசம் அழியுதைய்யா.. - 2 வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ - 2 பிரதான ஆசாரியரே - 4
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai