உம்மோடு இருப்பதும்
ummodu iruppadhum
உம்மோடு இருப்பதும் உம் சித்தம் செய்வதும் என் வாழ்வின் பாக்கியமே உம் அழகை ரசிப்பதும் உம் சத்தம் கேட்பதும் என் வாழ்வின் ஆனந்தமே
உம் அன்பு பெரியதையா - இயேசய்யா உம் கிருபை உயர்ந்ததையா
தள்ளுண்ட கல்லாக கிடந்தேன் பலநாளாய் உம் கண்கள் என்னைக் கண்டதே கரமதில் எடுத்தீரே, குயவனாய் வனைந்தீரே மூலைக்கு தலைக்கல்லானேன்
சிறகொடிந்த பறவையாக நிலைகுலைந்து வீழ்கையில் உம் கண்கள் என்னை கண்டதே கரமதில் தாங்கினீர், காயங்கள் ஆற்றினீர் புதிய சிருஷ்டி ஆனேன் நான்
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai