உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
uyirthezhundhaar yesu jeyithezhundhaar
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் உன்னையும் என்னையும் மீட்டிட உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் வேதாளம் பாதாளம் நடுங்கிட - 2
அல்லேலூயா கீதம் பாடி ராஜாவை உயர்த்திடுவோம் - 2
1. கல்லறை கதவும் திறந்திட காவலர் யாவரும் திகைத்திட – 2 உயிர்த்தார்.. ஜெயித்தார்.. சொன்ன வாக்கை செயலாக்கினார் – 2
2. ஐீவனின் அதிபதி இயேசுவை பாதாளம் தாங்கிட முடியுமோ மரித்தார்.. உயிர்த்தார்.. பாவ பலியாகி வாழ்வளித்தார் – 2
3. மரணத்தை வென்ற மகிபனை மனதில் உண்மையாய் ஏற்றிட்டால் மகனாவாய்.. மகளாவாய் அவர் உரிமைக்கு சொந்தமாகுவாய்
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai