உள்ளங்கையில் வரைந்தவரே
ullangaiyil varaindhavarae
உள்ளங்கையில் வரைந்தவரே என் இயேசைய்யா என் உணர்வுகளை புரிந்தவரே நீர் இயேசைய்யா
உமமையே நம்பியுள்ளேன் ஐயா நான் உமக்காக வாழுவேன் இயேசையா
1. சொந்தம் பந்தம் எல்லாம் எனக்கு நீங்கதான் நான் அள்ளிக் கொள்ளும் சொத்தும் நீங்க மட்டும் தான்
2. பட்டம் பதவி யாவும் என்னோடு நிலைக்குமோ நிலையான ஒன்று உங்க வார்த்த மட்டும் தான்
3. செல்லப்பிள்ளை அல்லோ நான் உங்க மடியில எனக்கு ஏது கவலை நீங்க பார்த்துக் கொள்வீங்க
4. வானம் பூமி யாவும் உமது படைப்பல்லோ உமது படைப்பிலே - நான் உன்னத படைப்பு நான்
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- என் ஏக்கம் விருப்பமெல்லாம்en ekkam viruppamellaamPr. Beviston · Aruvadai