வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்
veedum aasthiyum pidhaakkal
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம் – 2 புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு – 2 – வீடும்
குணசாலியான ஸ்திரீயை கண்டுப்பிடிப்பவன் யார்? அவள் விலையோ முத்துவைப் பார்க்கிலும் அதிகமானது – 2 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறார் – 2 புத்தியில்லாத ஸ்திரீயோ அதை இடித்துப் போடுகிறாள் – 2
உன் மனைவி உன் விட்டோரம் கனி தரும் திராட்சைச் செடி உன் பிள்ளைகள் உன் வீட்டைச் சுற்றிலும் ஒலிவக் கன்றுகள் – 2 குடும்பம் என்னும் ஒளிவிளக்கை ஏற்ற வந்தவள் – 2 இரவும் பகலும் அவளின் தீபம் அணைவது இல்லையே 2
மணவாளன் கிறிஸ்துவுக்காக ஏங்கி நிநிற்பவள் தன்னை மணவாட்டியாக அலங்கரித்து எதிரே செல்பவள்– 2 பரலோகத்தின் நிழலாட்டத்தை பூமியில் செய்பவள் – 2 கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாகி காத்து இருப்பவள் – 2
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae