வேதம் விலைமதியாத முத்து
vedham vilaimadhiyaadha muthu
வேதம் விலைமதியாத முத்து அதன் வசனம் பெரும் களஞ்சியம்- வேதம்
1.வேதத்தின் வசனம் ஆத்தும இனிமை சாட்சியே நித்திய மேன்மையின் நிறைவே கர்த்தரின் நியாயங்கள் கற்பனையே அதன் சந்தோஷம் பாக்கியமே (2)- வேதம்
2.வசனத்தின் உண்மை என்றென்றும் நிலைக்கும் பொன்னிலும் பசும் பொன்னிலும் மேன்மை தேனிலும் அதி மதுரமே இனிமை தங்கும் வேதமே- வேதம்
3.வசன வல்லமை குறைகள் நீக்கும் துணிகர பாவம் விலகியே அழியும் உத்தமம் உறுதி நிலை வரமாகும் மேன்மையாய் எங்கும் துதித்திடுவோம் - வேதம்
4.கன்மலை கனிந்து மீட்பரும் உயர்வார் வாயின் வார்த்தையும் இதயத்தின் தியானமும் வசனத்தின் வசந்தம் சமூகமாமே எந்நாளும் மகிழ்ச்சி தங்கிடுமே- வேதம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal