வேதம் வேதம் சத்திய
vedham vedham sathiya
வேதம் வேதம் சத்திய வேதம் வேதம் ஆதியிலே உள்ளவார்த்தை நீரே நீரே வார்த்தையான தேவன் தேவன் நீரே நீரே - 2
1. உம்முடைய வேதம் கால்களுக்கு தீபம் என்னை வழி நடத்தும் வாழவைக்கும் - 2
உமது வேதத்தில் உள்ள அதிசயம் பார்க்கவே என் கண்களை திறந்திடும் என் கண்களை திறந்திடும் - 2
2. சோர்ந்து நிற்கும் நேரம் வேத வார்த்தை போதும் குறையாவும் தீர்க்கும் குணமாக்கும் - 2
3. உம்முடைய தாகம் வேதம் நிறை வேறவேண்டும் நிறைவேற்றுவேன் நான் என்னை மாற்றும் - 2
ஆதியிலே உள்ள வார்த்தை நீரே நீரே நீரே வார்த்தையான தேவன் தேவன் நீரே நீரே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)