வேத புத்தகம் பல
vedha puthagam pala
வேத புத்தகம் பல சரித்திரம் அடங்கிய புத்தகம் வேத புத்தகம் பற்பல சவால்கள் நிறைந்த புத்தகம்
வேத புத்தகம் - அது உன்னைக்காட்டும் புத்தகம் - இந்த வேத புத்தகம் படித்தால் உண்மைக்காட்டும் புத்தகம்
1. பாவிகளும் படித்திடவே பரமன் தந்த புத்தகம் - தொடர்ந்து படித்து வந்தால் நீதிமானாய் மாற்றும் இந்த புத்தகம் - எந்த - 2
இது ஆதியின் புத்தகம் நீதியின் புத்தகம் ஜோதியின் புத்தகமே இதை தொடர்ந்து படிக்கும் யாவருக்கும் கண்கள் திறந்திடுமே இது சங்கீத புத்தகம் சந்தோஷ புத்தகம் சௌக்கிய புத்தகமே
இதை படித்து அதன்படி நடப்பவர்க்கு பரலோகம் கிடைத்திடுமே
2. சாத்தானுக்கு சவாலிட சொல்லிக்கொடுக்கும் புத்தகம் - எந்த (வீட்டு) சத்துருவையும் சமாளிக்க வழியை காட்டும் புத்தகம் விழுந்த - 2
இது அன்பின் புத்தகம் பண்பின் புத்தகம் அறிவின் புத்தகமே இதை தொடர்ந்து படிக்கும் யாவருக்கும் புத்தி தெளிந்திடுமே இது உயிரின் புத்தகம் உறவின் புத்தகம் உதவும் புத்தகமே
3. பேதைகளை ஞானிகளாய் ஆக்கும் இந்த புத்தகம் பல போதையிலே தவிப்பவர்க்கு புது பாதைக்காட்டும் புத்தகம் - வாழும் - 2
இது சாட்சியின் புத்தகம் ஆட்சியின் புத்தகம் சட்ட புத்தகமே - இதை தொடர்ந்து படிக்கும் யாவருக்கும் சமத்துவம் விளங்கிடுமே இது சத்திய புத்தகம் நித்திய புத்தகம் பரிசுத்த புத்தகம்
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் உபாகமம், யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், I சாமுவேல், II சாமுவேல். I இராஜாக்கள். II இராஜாக்கள் I நாளாகமம், II நாளாகமம்
எஸ்றா, நெகேமியா, எஸ்தர், யோபு சங்கீதம் நீதிமொழிகள். பிரசங்கி, உன்னதப்பாட்டு, ஏசாயா எரேமியா, புலம்பல், எசேக்கியேல். தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா நாகூம் ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா
இது பழைய ஏற்பாடுய்யா - சொல்லுறது புதிய ஏற்பாடு
மத்தேயு. மாற்கு, லூக்கா, யோவான். அப்போஸ்தலர், ரோமர், I கொரிந்தியர். || கொரிந்தியர். கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர் I தெசலோனிக்கேயர், II தெசலோனிக்கேயர் , I தீமோத்தேயு. II தீமோத்தேயு
தீத்து, பிலேமோன். எபிரேயர். யாக்கோபு, I பேதுரு, II பேதுரு, | யோவான். || யோவான், II யோவான், யூதா
இது வெளிப்படுத்தின விசேஷம் இந்த வேதம் நமக்கு சந்தோஷம்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)