வழி திறக்குமே புது வழி திறக்குமே
vazhi thirakkumae pudhu vazhi thirakkumae
வழி திறக்குமே புது வழி திறக்குமே இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2 வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே மகிமையின் இராஜா வந்திடுவாரே முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே புதிய காரியம் செய்திடுவாரே
1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2 எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2
2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே -2 புது வழி நமக்காக திறந்திடுவாரே-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2
3.கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால் சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும் தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால்-2 வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2-வழி
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar