வழி தெரிஞ்சும் நா
vazhi therinjum naa
வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன் பாத புரியாம பயந்து நின்னேன்
நூறு பேர தேடி நீங்க போகல தொலைந்து போன என்ன தேடிவந்திங்க
நீர் என்ன மறக்கல என்ன விட்டு விலகல ஏக்கமுள்ள கண்ணால ஏங்கித்தான் நின்னீங்க நீர் என்ன வெறுக்கள தள்ளி தூரம் போகல கால்கடக்க எனக்காக கடல் தாண்டி வந்திங்க
1. சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன் என்ன தேடுவத நீங்க நிறுத்தல உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல புதியதுவக்கம் எனக்கு தந்திங்க உங்க தோளின் மீது சுமந்து வந்திங்க
2. கல்லெறியும் கூட்டத்தின் முன்னே என் ஆதரவாய் நின்றவர் நீரே என் கரம்பிடித்து தூக்கினீர் என் கரைகளெல்லாம் நீக்கினீர் உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே என்னை தள்ளாத தகப்பன் நீரே
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua