வழி அறியா தவிக்கையிலே
vazhi ariyaa thavikkaiyilae
வழி அறியா தவிக்கையிலே இயேசைய்யா உம் வழியை எனக்கு காட்டினீரே இயேசைய்யா-2 இயேசைய்யா என் இயேசைய்யா-4
1. கஷ்டத்தினால் கலங்கி நானும் அலைகையில் கண்ணீரிலே மூழ்கி நான் தவிக்கையில்-2 கர்த்தர் என்மேல் மனதுருகி வந்தீரே -என் கண்ணீருக்கு பதிலையும் நீர் தந்திரே-2
2. ஜனங்களுக்கு அற்புதங்கள் காட்டினீர் -ஆனால் மோசேக்கு உமது வழியைக் காட்டினீர்-2 அற்புதரின் வழியை எனக்கு போதித்து அற்புதமாய் தினமும் என்னை நடத்தினீர்-2
3. ஆகாரை போல நானும் அழுகையில் அனாதை போல் அலைந்து நான் தவிக்கையில்-2 எல்ரோயி தெய்வமாய் வந்தீரே என்னைக் கண்டு என் கண்ணீர் துடைத்தீரே-2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar