வயல்கள் எல்லாம் ஆயத்தமே
vayalgal ellaam aayathamae
வயல்கள் எல்லாம் ஆயத்தமே அறுவடையின் காலம் இதே பயிர்கள் முற்றி ஆயத்தமே அறுவடையின் காலம் இதே
நீ செல்லாவிடில் யார் போவார் நீ சொல்லாவிடில் யார் அறிவார் மீட்பு பெற வழி இல்லையே
என்னை அனுப்பும் நான் போகிறேன் இருள் சூழ்ந்த இடங்களுக்கு என்னை அனுப்பும் நான் போகிறேன் போர் முனையில் ஜீவன் வைக்கிறேன்
என்னை அனுப்பும் நான் போகிறேன் என் எலும்புகளில் உந்தன் அக்கினியே என்னை அனுப்பும் நான் போகிறேன் என் வார்த்தையில் உம் ஜீவனுண்டே
புகழும் வேண்டாம் பெயரும் வேண்டாம் ஆத்துமாக்களை தாருமே உயர்வும் வேண்டாம் மேன்மை வேண்டாம் ஆத்துமாக்களை தாருமே
மாந்தர் சத்தம் கேட்டிடுதே உதவிக்காக அழுகின்றாரே
பகற்காலம் சென்று இராக்காலம் வருமுன் உம் பணி செய்திடுவேன் இயேசுவின் நாமம் சொல்லாத இடத்தில் விரைந்து சென்றிடுவேன்
கதவுகள் எல்லாம் பூட்டும்முன்னே உம் சுடரிள் ஓடிடுவேன் என் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் சிலுவை சுமந்து பின்செல்லுவேன்
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs