இஸ்ரவேலை காக்கிற தேவன்
isravelai kaakkira devan
இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்கிடீர் என் ஜெபத்திற்க்கு மௌனமாக இருந்திடீர்
ஒரு வார்த்தையால் வானம் பூமி படைத்தவர் எந்தன் கண்ணீரை (துக்கத்தை) மாற்றும் வல்லமையுடையவர்
1.காட்டு புஷ்பத்தை உடுத்துவித்த தேவனே என் தேவை சந்தித்திட ஒருவிசை இறங்குமே கண்ணோக்கி பாரும் கண்ணீரை கேளும் என் ஏக்கம் அனைத்தையும் இந்நாளே தீரும்
2.சிங்ககுட்டிகள் பட்டினியாய் இருக்குமே உம்மை நம்பினோர்க்கு நன்மைகள் குறையாதே யேகோவா யீரே நீர் பார்த்துக் கொள்வீர் உம்முடைய நிழலிலே நான் என்றும் தங்குவேன்
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs