இம்மட்டும் ஜீவன் தந்த நாயகா
immattum jeevan thandha naayagaa
இம்மட்டும் ஜீவன் தந்த நாயகா என் வாழ்க்கை உந்தன் கரத்தினில் தேவனே ஆட்கொள்ளுவீரே உம் அன்பினாலே என்னை நிரப்பிடுமே உந்தன் ஆவியினால் (2)
1.சாத்தான் வலையில் வீழ்கையில் பாசத்தால் என்னை பிடித்திழுத்தீர் (2) அரவணைத்தீர் உம் அன்பினாலே எப்படி பாடுவேன் உம் அன்பையே (2)
2.உம் சமூகத்தின் ஆனந்தத்தால் தேற்றினீர் எந்தன் இருதயத்தை (2) வாக்குத்தத்தால் அலங்கரித்தீர் எப்படி பாடுவேன் உம் நேசத்தை (2)
3.அக்கினி சோதனையில் நான் நடந்திடும்போது என்னோடுகூட (2) உலாவின உம் அன்பினையே மறந்திடுவேனோ என் வாழ்க்கையில் (2)
4.உம் ஆவி என்னில் தங்கும்போது உம் கிருபை என்னை தாங்கும்போது (2) முன்னேறி செல்வேன் உம் சேவையில் அதுவே எந்தன் பாக்கியமே (2)
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs