உந்தன் ஆவியாலே
undhan aaviyaalae
உந்தன் ஆவியாலே எல்லாம் ஆகும் (4)
பலத்தினாலும் அல்லவே பராக்கிரமமும் அல்லவே - 2 உந்தன் ஆவியாலே எல்லாம் ஆகும் - 2
அசையாததும் அசைந்திடுமே கடின இருதயம் உருகிடுமே முழங்கால் எல்லாம் முடங்கிடுமே தேவ ராஜ்ஜியம் வந்திடுமே (2)
உந்தன் ஆவியால் எழும்ப செய்யுமே உந்தன் சுவாசத்தால் நிற்க செய்யுமே
எங்கள் சாமர்த்தியம் செய்யாததை உந்தன் ஆவி செய்துமுடிக்கும் செருபாபேலின் தேவன் எங்கள் பக்கம்
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs