உம்மோடுதான் உம்மோடுதான்
ummodudhaan ummodudhaan
உம்மோடுதான் உம்மோடுதான் நடப்பேன் உம்மோடுதான் (2) என்றென்றும் உம்மோடு தான் நடப்பேன் உம்மோடுதான் (2)
1.வனாந்திரத்தில் உம்மோடுதான் வயல்வெளியில் உம்மோடுதான் (2) என்றென்றும் உம்மோடு தான் நடப்பேன் உம்மோடுதான் (2)
2.கஷ்டத்திலும் உம்மோடுதான் நஷ்டத்திலும் உம்மோடுதான் (2) என்றென்றும் உம்மோடு தான் நடப்பேன் உம்மோடுதான் (2)
3.வாழ்விலும் உம்மோடுதான் தாழ்விலும் உம்மோடுதான் (2) என்றென்றும் உம்மோடு தான் நடப்பேன் உம்மோடுதான் (2)
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs