உம்மால் கூடாதது ஒன்றும்
ummaal koodaadhadhu ondrum
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லையே - 3 உம்மால் எல்லாம் கூடுமே (2)
ஒரு வார்த்தையால் வானம் படைத்தீர் இந்த பூமியும் உம் கரத்தின் கிரியையே இல்லாதவைகளும் நீர் அழைக்கும்பொழுது உருவாகுமே உயிரடையுமே
மலைகளும் மெழுகாய் உருகுமே பெரும் படைகளும் உமக்கு தடையே இல்லையே ஜெயவீரராய் முன்னே செல்கிறீர் எங்கள் துருகமே வழிநடத்துமே
சாத்தியமில்லாததும் உமக்கு சாத்தியமே குறைவுகளெல்லாம் உமக்குள் நிறைவே இருளும் உமக்கு அது வெளிச்சமே தோல்விகள் என்று உமக்கில்லையே
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs