உம்மைப் போல் உம்மை
ummaip pol ummai
உம்மைப் போல் உம்மைப் போல் இங்கு யாருமில்லை... உம்மைப் போல் உம்மைப் போல் வேறே தெய்வமில்லை (2)
வாக்கிலும் செயலிலும் உம்மைப்போல் யாருமில்லை வல்லமையிலும் பெலனிலும் உம்மைப்போல் யாருமில்லை (2)
துவக்கமும் முடிவும் இல்லா ஒரே தெய்வமே காலங்கள் தோன்றும் முன்னமே என்றும் இருப்பவரே (2)
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் மாம்சமானீரே மாம்சமான தெய்வம் எங்களுக்குள் வாசமானீரே (2)
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs