அறுவடைக்கு எஜமானனே
aruvadaikku ejamaananae
அறுவடைக்கு எஜமானனே பின்மாரியை அனுப்பிடுமே... முன்மாரி பெய்யசெய்தீர் பெந்தெகோஸ்தே நாளிலே பின்மாரி ஆவியை எங்கள் மேலே ஊற்றுமே...
1.எரிகோ மதில்போல் எழும்பி நிற்கும் ஊழிய தடைகள் உடையனுமே யோசுவா போல பெலப்படுத்தி தேசத்தை மீட்டிட செய்திடுமே
ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த தேசம் சந்திக்கப்பட (உந்தன் நாமம் மகிமைப்பட) உம் இராஜ்ஜியம் கட்டப்பட...
2.யேசபேல் போல பயமுறுத்தும் இருளின் (பிசாசின்) அதிகாரம் தகர்ந்திடவே எலியாவைப்போல வைராக்கியமாய் இயேசுவின் நாமத்தை உயர்த்தனுமே
ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடுமே உம் அக்கினியை உந்தன் வல்லமை வெளிப்படுத்தும் உண்மை தேவனை நிலைநிறுத்தும்
3.உலர்ந்த எலும்பின் நிலையினின்று வாலிபர் உமக்காய் எழும்பனுமே எசேக்கியேல் போல ஆவியைப்பெற்று உந்தன் வார்த்தையை உரைக்கனுமே
ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த தேசம் பிரமிக்கத்தக்க (இந்த தேசத்தை அசைக்கத்தக்க) யுத்தசேனை எழும்பி நிற்க
More from URYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs
- எனக்காய் மரித்தீரேenakkaay maritheeraeURYM Songs