வருஷத்தை நன்மையால் முடிசூட்டும்
varushathai nanmaiyaal mudisoottum
பல்லவி
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2
அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார்-2 அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2
பல்லவி
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua