வருகிறார் இயேசு ராஜன்
varugiraar yesu raajan
வருகிறார் இயேசு ராஜன் வானத்தின் மத்தியினில்-2
1. கண்ணீர் இல்லாத கவலையில்லாத கானானில் நம்மை சேர்த்திடவே-2 கர்த்தராம் இயேசு மத்திய வானில் சீக்கிரமாகவே வருகிறார்-2
2. நித்திய காலமாய் நித்திய வீட்டில் நித்தியரோடு நாம் வாழ்ந்திடவே-2 நித்தமும் நம்மை பரிசுத்தமாக்கி நீதியாக நாம் வாழ்ந்திடுவோம்-2
3. மறுரூபமாக்கி மகிமையில் சேர்க்க மஹாராஜன் வருகிறார்-2 மகிமையிலே நாம் அவரோடு கூட மகிழ்ந்து தினமும் வாழ்ந்திடுவோம்-2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar