வல்லவர் வல்லவர் இயேசு
vallavar vallavar yesu
வல்லவர் வல்லவர் இயேசு வல்லவர் வல்லவர் வல்லவர் மீட்பர் வல்லவர்
வல்லமையுடைவர் மகிமையானதெல்லாம் என் வாழ்வினில் செய்திட்டார் இயேசு வாழ்கவே வாழ்கவே
பாவங்கள் போக்கினார் - இயேசு சாபங்கள் நீக்கினார் என் வாழ்வின் துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினார்
வேதனை தீர்ப்பவர் - இயேசு விடுதலை தருபவர் வழிகளை திறப்பவர் - என்னை வாழ வைக்கின்றவர்
மரணத்தை ஜெயித்தவர் - இயேசு உயிரோடு எழுந்தவர் மீண்டும் வருபவர் - நம்மை பரலோகம் சேர்ப்பவர்
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David