உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்
ummai uyarthugirom pugazhgindrom
உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம் மணவாளரே உயிர் தோழரே உயிரோடு எழுந்தவரே என்னை உயிர்ப்பிக்க பிறந்தவரே நீர் வாழ்க வாழ்கவே - 4
அன்புள்ள தேவனே அனைத்தையும் தந்தீரே - 2 நீர் அழகானவர் எனக்காய் அதை இழந்தவர் - 2 நீர் வாழ்க வாழ்கவே என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே - 2
தாழ்த்தினீரே உம்மை தாழ்த்தனீரே - 2 தேவ சத்தம் கேட்டீரே என்னை சுத்தம் செய்தீரே - 2 நீர் வாழ்க வாழ்கவே - 2 என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே
மன்னிக்கும் மன்னவா அகிலமும் படைத்தவா - 2 என் பாவம் மன்னித்தீர் என் தோஷம் மாற்றினீர் - 2 நீர் வாழ்க வாழ்கவே - 2 என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David