உம் கிருபையே மேலானது
um kirubaiyae melaanadhu
உம் கிருபையே மேலானது உம் மகிமையே என் வாழ்வானது கிருபையால் நிற்கிறோம் உம் மகிமையால் ஜெயிக்கின்றோம்
உம்மாலே சேனைக்குள் பாய்கின்றோம் உம்மாலே மதிலை தாண்டிடுவோம்
எம் சேனையின் அதிபதி என் கர்த்தர் அல்லவோ - 2 உம் மகிமையால் வெற்றி சிறக்கின்றோம் எல்லா மகிமையும் உமக்கு தருகின்றோம்
தேவன் என் பெலனாமே நான் எதற்கும் பயப்படேன் பனைமரம் போல் செழிக்கின்றோம் எம்மை படைத்தவரை தினம் ததிக்கின்றோம்
என் மீட்பர் எனக்குள்ளே இருக்கிறார் ஒரு குறைவும் எனக்கில்லை வானமும் பூமியும் படைத்தவரே வாழ்க்கையெல்லாம் என்னை சுமப்பவரே
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David