அற்புதம் நடப்பதாக அதிசயம்
arpudham nadappadhaaga adhisayam
அற்புதம் நடப்பதாக அதிசயம் நடப்பதாக இராஜாவின் நாமத்தில் - இயேசு இராஜாவின் நாமத்தில்
துதியிடு பலியிடு கரம் கொடு செயல்படு
திரள்கூட்டம் சுவிஷேசம் தேசமெங்கும் நாங்கள் சொல்லணுமே அங்கு கரம் நீட்டி உம் காயங்களால் குணமாக்கி நிறுத்தணுமே
எழுந்து கட்டணுமே இடிந்த அலங்கங்களை தூக்கி நிறுத்தணுமே அசந்த கரங்களை
உம் நாமம் உயர்த்துகிற இடங்களில் மகிமை வெளிப்படணும் இயேசு நாமத்தினால் சாத்தானை முறியடித்தது ஜெயித்திடனும்
மகிமை படுத்தனுமே மகிமை இராஜனையே உயர்த்தி காட்டணுமே இயேசு நாமத்தையே
ஒருமனமாய் சபைகளெல்லாம் ஒன்று கூடி துதிக்கணுமே யோவான் 17-ஐ நாங்கள் நிறைவேற்றி உம் முகம் மலர செய்யணுமே
கூ டி ஜெபிக்கணுமே குறைகள் மறையணுமே தேசம் அசையணுமே தேவை பிரசன்னமே
More from Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David