உம் அன்பால் நிரப்பும் இயேசுவே
um anbaal nirappum yesuvae
உம் அன்பால் நிரப்பும் இயேசுவே உம்மைப்போல் என்னை மாற்றிடுமே
உண்மையான அன்பை ஊற்றி உம்மைப்போல நேசிக்கின்ற மன்னிக்கின்ற மனம் தாருமே
சிலுவையிலும் மறக்கவில்லை சிறுமையிலும் மறக்கவில்லை சீர்கெட்ட போதும் நீர் வெறுக்கவில்லை
பல்லவி
உம் அன்பிற்கு அளவே இல்லை
கள்வனென்று பார்க்கவில்லை காயங்களை நோக்கவில்லை பரலோகம் சேர்க்க நீர் மறுக்கவில்லை
பல்லவி
உம் அன்பிற்கு அளவே இல்லை
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David