உங்க தயவை பாடுவேன்
unga thayavai paaduven
உங்க தயவை பாடுவேன் உங்க தயவால் வாழ்கிறேன் தேவ தயவே வாழ்வில் எல்லாம் எனக்கு தந்தது
அதை மறந்தே போவேனோ உம்மை உயர்த்தாமல் வாழ்வேனோ அதை மறந்தே போவேனோ உம்மை துதிக்காமல் வாழ்வேனோ
பாவங்கள் மன்னித்தீர் நோய்களை குணமாக்கினீர் தலையை நிமிர செய்தீர் - என் எல்லையை பெரிதாக்கினீர்
தாழ்வினில் நினைத்தீரே தாங்கியே நடத்தினீரே தனிமையில் துணை நின்றீரே தந்தை போல் நேசித்தீரே
சமாதானம் கொடுத்தீரே சத்தியம் போதித்தீரே சதிகளை முறியடித்தீரே - என் சார்பினில் செயலாற்றிணீர்
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David