ஆவியானவர் ஆவியானவர்
aaviyaanavar aaviyaanavar
ஆவியானவர் ஆவியானவர் ஆவியானவர் அதிசயமானவர் ஆவியானவர் ஆவியானவர் ஆவியானவர் ஆளுகை செய்பவர்
பெலனானவர் என் துணையானவர் காற்றானவர் மழையானவர்
மண்ணான எனக்குள்ளே மகிமையாய் வந்தீர் இருளான என் வாழ்வில் ஒளிஏற்றினீர் ஆறுதலும் நீரே அதிசயமும் நீரே அணைப்பவரும் நீரே அடைக்கலமும் நீரே
மறுரூபமாக்கிடும் மகிபாசனா கிருபாசனா என் நவபாசானா வல்லமையுள்ளவரே வரங்களின் மன்னவரே அன்பில் பிறந்தவரே அனைத்தையும் செய்பவரே
உன்னத உறவாலே உயிர்ப்பித்தீரே ஜெநிப்பித்தீரே என்னை புதுப்பித்தீரே உயிரோடிருப்பவரே உலகத்தை ஜெயித்தவரே உயிர்ப்பிக்க வல்லவரே அகிலமும் ஆள்பவரே
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David