உம்மிலே மகிழ்கின்றேன்
ummilae magizhgindren
உம்மிலே மகிழ்கின்றேன் உம்மோடு வாழ்கின்றேன் உயிரோடு இருக்கின்றீர் - என்னை உயிர்ப்பித்து நடத்துகிறீர்
நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா
ஜீவன் தந்தீர் எனக்காக வாழ வைத்தீர் உமக்காக என்னை மகிமைப்படுத்தினீர் இன்னும் மகிமைப்படுத்துவீர்
உந்தன் சாயலில் இணைந்து கொண்டு உமது முகத்தை பிரதிபலிப்பேன் உன் கொடியாய் படருவேன் இந்த தேசத்தை நிரப்புவேன்
இம்மட்டும் என்னை காத்துக் கொண்டீர் இனிமேலும் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா தேவனே என் தேவை எல்லாம் சந்திப்பீர் (தருபவர்)
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David
- உம்மை சார்ந்து தானே வாழ்வேன்ummai saarndhu thaanae vaazhvenPr. J.R. David Raja · Son of David