வல்லமையுள்ள தேவன்
vallamaiyulla devan
வல்லமையுள்ள தேவன் எங்கள் வலப்பக்கம் இருப்பதினால் கலக்கம் இல்லை திகிலும் இல்லை கர்த்தரின் நாமத்தினால் அல்லேலூயா ஸ்தோத்திரம் (4)
1. அதிசயமானவர் இயேசு - எங்கள் ஆலோசனைக் கர்த்தர் இயேசு வல்லமையுள்ள தேவன் என்னும் நாமம் உடையவர் இயேசு
2. நித்ய பிதா எங்கள் இயேசு சமாதானத்தின் பிரவு எங்கள் இயேசு வல்லமையுள்ள...
3. ஆதியும் அந்தமும் இயேசு - எங்கள் நீதியின் சூரியன் இயேசு வல்லமையுள்ள...
4. மரணத்தை ஜெயித்தவர் இயேசு பாதாளத்தை வென்றவர் இயேசு வல்லமையுள்ள...
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal