வல்லமையுடையவர் மகிமையானதை
vallamaiyudaiyavar magimaiyaanadhai
வல்லமையுடையவர் மகிமையானதை எனக்குச் செய்தாரே - இன்னும் செய்வாரே அவர் நாமம் பரிசுத்தம் பரிசுத்தமே (2)
1.தலைமுறை தலைமுறை இயேசுவின் இரக்கம் கர்த்தரை என்றும் காத்து நடத்தும் தூக்கி சுமந்து தாங்கி காக்கும், என்றும் உயர்த்தி ஜெயித்திடுமே - வல்லமை
2.ஓங்கிய புயமதை உடையவர் இயேசு சத்துரு அழித்திட கிரியை செய்வார் மிதித்து தள்ளி உருட்டி அழித்து ஜெயத்தின் நாமம் உயர்ந்திடுதே - வல்லமை
3.மகிமையும் மகத்துவமும் நிறைந்தவர் இயேசு புதிய கிருபை நன்மை அளிப்பவர் தேவ நீதி ஜீவ ஊற்றாய் பாய்ந்து நம்மை நிரப்பிடுதே - வல்லமை
4.தினம், தினம் துதித்து அவரில் மகிழ்ந்து தம்புரு வீணை முழங்கிட துதிப்பேன் இயேசுவின் வருகை நெருங்கி வருதே இன்றும் என்றும் ஆயத்தமே- வல்லமை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal