வல்லமையின் தேவனே
vallamaiyin devanae
வல்லமையின் தேவனே வாரும் தேவனே ஆவிகளின் தேவனே ஜோதிகளின் தேவனே
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி
அக்கினி அபிஷேகம் என் நாவில் ஊற்றிடும் வல்லமையாய் ஜனங்களை வழி நடத்திட ஆவியின் கனியினால் அனுதினம் நடத்திடும் அபிஷேக நாதனே நன்றி ஐயா
பரிசுத்தவானாய் தினம் தினம் வாழ்ந்திட பரிசுத்த உள்ளத்தை தினம் தினம் தாங்கப்பா பரிசுத்தனாக்கவே என்னை அழைத்தவரே உன் பரிசுத்த ஆவியால் அனுதினம் நிரப்புமே
பரலோக அபிஷேகம் பரிசுத்த அபிஷேகம் என் ஆவியில் ஊற்றிடும் எனக்குள் நிரப்பிடுமே அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அடையாளங்கள் எந்தன் நாட்களில் நடந்திட செய்திடுமே
யோசேப்பை போல என்னை மாற்றிடும் என்னோடு இருந்திடும் உம் கிருபையால் மறைந்திடும் பாவத்தை வெறுத்து விட்டு விலகி ஓட பெலன் தாருமே கிருபையை ஊற்றுமே
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal