ஊற்றுமையா உம் வல்லமையை
ootrumaiyaa um vallamaiyai
ஊற்றுமையா உம் வல்லமையை ஊற்றுமையா உன் அக்கினியை
பற்றி எறிய வேண்டுமே பற்ற செய்யவேண்டுமே
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுமே அபிஷேக வல்லமை இறங்கட்டுமே
தாகத்தோடு வந்தேனய்யா என் தாகம் தீர்க்க வாருமையா
அக்கினி நாவுகள் இறங்க வேண்டும் தேவ மகத்துவமானவை பேச வேண்டும்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது வாஞ்சிக்குதே உந்தனின் ஆவியை வாஞ்சிக்கிறேன்
More from Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal