பரிசுத்த இரத்தத்தால்
parisutha irathathaal
பரிசுத்த இரத்தத்தால் பாவம் கழுவி தூய்மையாக்கிடுமே
உம் தூய ரத்தத்தினால் என்னை தூய்மையாக்கிடுமே
கண்கள் தூய்மையாக்கும் செவிகள் தூய்மையாக்கும் என் நாவை தூய்மையாக்கும் என் வாயை தூய்மையாக்கும்
கைகள் தூய்மையாக்கும் கரத்தின் கிரியைகள் தூய்மையாக்கும் என் கால்கள் தூய்மையாக்கும் கால்களின் நடையை தூய்மையாக்கும்
எண்ணங்கள் தூய்மையாக்கும் நினைவுகள் தூய்மையாக்கும் என் யோசனை தூய்மையாக்கும் ஆலோசனை தூய்மையாக்கும்
என் ஆவியில் தூய்மைதாரும் ஆத்துமாவில் தூய்மை தாரும் சரீரத்தில் உம் ஆவியால் என்னை நிரப்பி தூய்மையாக்கும்
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கும் முற்றிலும் என்னையுமே தாழ்த்தி தருகிறேன்
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal