பரலோக வல்லமையை
paraloga vallamaiyai
பரலோக வல்லமையை தாருமே அபிஷேக வல்லமையை ஊற்றுமே தேவ பெலனை என்னில் தாருமே தேவ கிருபையை எனில் ஊற்றுமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் கிருபையின் ஆவியை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெலத்தின் ஆவியை
விபத்தினால் ஆவிகள் அழியட்டுமே விபச்சார ஆவிகள் எறியட்டுமே தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
பொய்யான தெய்வங்கள் ஒழியட்டுமே மெய்யான தெய்வம் ஒளிரட்டுமே தெய்வீக வல்லமை தேவனின் வல்லமை பரலோக வல்லமை பரிசுத்த வல்லமை
பாவத்தின் வல்லமை அழியட்டுமே பரிசுத்தம் தேசத்தில் பெருகட்டுமே தெய்வீக பிரசன்னம் தேவனின் பிரசன்னம் பரலோக பிரசன்னம் பரிசுத்த பிரசன்னம்
சாபங்கள் எல்லாம் விலகட்டுமே செழிப்பு எங்கும் மலரட்டுமே தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
சாத்தானின் சக்திகள் அழியட்டும் சபைகள் எங்கும் பெருகட்டுமே தெய்வீக வல்லமை தேவனின் வல்லமை பரலோக வல்லமை பரிசுத்த வல்லமை
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal