நிரப்புங்கப்பா அப்பா
nirappungappaa appaa
நிரப்புங்கப்பா அப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை நீங்க நிரப்புங்கப்பா
அக்கினி அபிஷேகம் உம் சமுகத்தில் ஊற்றிடும்
வல்லமை ஆவியே நிறைவாய் உயரட்டும்
பெலத்தின் ஆவியே - உம் பிரசன்னத்தால் நிரப்புமே
உன்னதத்தின் ஆளுகை உம் பிள்ளைகளை நடத்தட்டும்
அக்கினி நாவுகளாய் எங்கள் நாவுகளை மாற்றிடும்
உள்ளங் கையளவு மைகமே இவ்வேளையில் போதுமே
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal