நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா
nandri pali eredukkindrenayyaa
நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா இயேசையா நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா --(2)
நன்றி நன்றி நன்றி நன்றி பாடிடுவேன் நாதன் இயேசு திருநாமம் உயர்த்திடுவேன் --(2)
ஒருநாளும் என்னை மறவீர் ஒருநாளும் விட்டு விலகீர்--(2)
உன் ஆவியில் நிறைவுன்டு உன் கிருபையில் பெலனுன்டு --(2)
என் வாஞ்சையும் நீர்தானே என் பிரியமும் நீர் மாத்திரமே --(2)
உன் சமூகத்தில் பேரானந்தம் உன் பாதத்தில் இளைப்பாறுதல் --(2)
நான் உந்தன் பிள்ளையல்லோ நான் உந்தன் பிரியமல்லவோ--(2)
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal