மகிமைக்கு பாத்திரரே
magimaikku paathirarae
மகிமைக்கு பாத்திரரே உம்மில் மகிழ்ந்து களிகூருவேன் மாட்சிமை நிறைந்தவரே உம்மில் மகிழ்ந்து ஆராதிப்பேன்--(2)
ஆராதனை ஆராதனை உமக்குத்தான் அபிஷேக ஆராதனை உமக்குத்தான்--(2)
வானங்களை திறந்து பொழிபவரே வல்லமையால் என்னை நினைப்பவரே உம் வார்த்தைகள் என்னை நிரப்பிடுமே உன் வழிதனில் என்னை நடத்திடுமே --(2)
மகிமை மாட்சிமை நிறைந்தவரே பரிசுத்த ஆவியின் ஆண்டவரே அந்நியபாஷையில் உம்மைதானே பாடி மகிழ்ந்து ஆராதிப்பேன் --(2)
அபிஷேக இரத்தத்தால் மூடுபவரே ஆவியின் வரங்களை கொடுப்பவரே ஆனந்த மழையில் நனைத்திடவே அபிஷேக நதியில் மூழ்கிடுவேன்--(2)
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal