பரலோக தெய்வமே
paraloga theyvamae
பரலோக தெய்வமே பரிசுத்த தெய்வமே அபிஷேக தெய்வமே ஆவியான தெய்வமே
என்னை எடுத்துமே பயன்படுத்துமே =(2) ஆ...ஆல்லே..லூயா = (4)
பரிசுத்த சிந்தையை என்னிலே சிருஷ்டியும் உமக்காய் என்றுமே வாழ்ந்திட செய்யுமே =(2)
துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் வந்தாலும் ஓடுவேன் ஜெயிப்பேன் உம்மை பின் தொடர்வேன் =(2)
உள்ளத்தின் ஆழத்தை திறந்திடும் தெய்வமே ஜெபிக்கவே உதவுமே முழுபெலத்துடனே =(2)
உலகத்தில் செலவிடும் நாட்களை பார்க்கிலும் உம்மோடு செலவிடும் நேரம் மேலானது =(2)
தேசத்தின் பாவங்களை மன்னித்து விடுவியும் பேரழிவில் நின்று காத்து இரட்சியும் =(2)
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிழ்ந்து களிகூரு மனமேmagizhndhu kaligooru manamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal