மகிழ்ந்து களிகூரு மனமே
magizhndhu kaligooru manamae
மகிழ்ந்து களிகூரு மனமே மகிழ்ந்து களிகூரு தினமே
மன்னவன் இயேசு உயர்த்துவார் உன்னை சோர்ந்து போகாதே மன்னவன் இயேசு புது பெலன் தருவார் சோர்ந்து போகாதே
கர்த்தரில் மகிழ்ந்திருந்தால் உன் காரியம் வாய்க்கசெய்வார் இதயத்தின் வேண்டுதலை கர்த்தர் நிச்சயம் நிறைவேற்றுவார் நீ கலங்காதே திகையாதே நீ மடிந்துபோவதில்லை
உன்னை வாலாக்காமல் இயேசு உன் தலை உயர்த்திடுவார் உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்திடுவார் நீ கலங்காமல் திகையாமல் இயேசுவை கூப்பிடு நீ
சிலுவைப் பாடுகளும் கொடூர வேதனை எதற்காக கல்வாரி இன்னல்களும் துக்கங்களும் எதற்காக
யாவும் உனக்காக எனக்காக சிலுவையில் ஏற்றுக்கொண்டார்
More from Pudhiya Yerusalem Paadalgal
- ஊற்றுமையா உம் வல்லமையைootrumaiyaa um vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யாnandri pali eredukkindrenayyaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- நிரப்புங்கப்பா அப்பாnirappungappaa appaaPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக தெய்வமேparaloga theyvamaePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரலோக வல்லமையைparaloga vallamaiyaiPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- பரிசுத்த இரத்தத்தால்parisutha irathathaalPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்potri potri pugazhndhiduvenPr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal
- மகிமைக்கு பாத்திரரேmagimaikku paathiraraePr. T. K. Arputharaj · Pudhiya Yerusalem Paadalgal