வல்லமை வல்லமை
vallamai vallamai
வல்லமை! வல்லமை! இரட்சகர் இயேசுவின் வல்லமை
கண்மணி போல காத்திடும் எங்கும் ஓங்கி நின்றிடும்
1.இயேசுவின் புயமே ஓங்கும் பொங்கும் இனிமை தங்கும் தாங்கிடும் இயேசுவின் கரங்கள் என்னை ஓங்கி துதித்திடச் செய்யும்- வல்லமை
2.இயேசுவின் கிருபை உயர்த்தும் ஊக்கம் உயர்வு நிற்கும் உன்னதர் இயேசுவின் சமூகம் என்னை உயர்ந்து துதித்திட செய்யும்- வல்லமை
3.இயேசுவின் இரத்தம் ஜெயமே இன்னலை நீக்கி ஜெயிக்கும் ஜொலிக்கும் இயேசுவின் அன்பு என்னை ஜெயித்து துதித்திட செய்யும்- வல்லமை
4.இயேசுவின் சமூகம் எழுப்புதல் ஏங்கிய உள்ளம் நிரம்பும் எழுப்பும் இயேசுவின் வல்லமை என்னை எழுந்து துதித்திட செய்யும்- வல்லமை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal